முடிகொண்டான் ஆறு
முடிகொண்டான் ஆறு திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் ஊரில் ஓடும் காவிரி ஆற்றின் ஒரு கிளையாறு ஆகும். பாபநாசத்தில் இருந்து கிழக்கில் சுமார் 5கி.மீ தொலைவில் வாழைப்பழக்கடை எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றில் இருந்து பிரிந்து சுமார் 50 கி.மீ தூரம் ஓடி திருமலைராயன் ஆற்றுடன் இணைகிறது. இந்த ஆறு முற்காலத்தில் பழையாறு என்று அழைக்கப்பட்டதாக தேவாரப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
Read article
Nearby Places

நன்னிலம்

சன்னாநல்லூர்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
கூத்தனூர்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கூத்தனூர் சரசுவதி கோயில்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில்
முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இராமர் கோயில்
செம்மங்குடி
திருவிற்குடி
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்